ஈரோடு கிழக்கு - பெருந்துறை தொகுதி
Follow us:

மாணவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்

மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம். மாணவர்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்குவோம்.

  • மாணவர் நலனில் அக்கறை
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்
  • திறன் வளர்ச்சி வாய்ப்புகள்
மாணவர் அணியில் இணையுங்கள்

மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்

ஒரு சிறிய ஆதரவும் ஒரு மாணவரின் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும். கல்வி, திறன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான மாணவர் முயற்சிகளில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.

ஆதரவு வழங்குங்கள்
Image
லித்திக் ராஜா

மாணவர்களுக்காக… மாற்றத்திற்காக…

மாணவர்களின் கல்வி, திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படும் மாணவர் அணியாக நாங்கள் பயணிக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் குரலையும் மதித்து, அவர்களின் தேவைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

icon

Our Mission

மாணவர் முன்னேற்றமே எங்கள் முதன்மை நோக்கம்

icon

Our Vision

வலிமையான மாணவர்கள் – வளமான எதிர்காலம்

மாணவர் அணியில் இணையுங்கள்
மக்களுக்காக… மக்களுடன்…

எங்கள் மக்கள் சேவைகள்

Service Image

மகளிரை கழகத்தில் இணைத்தல்

பெருந்துறை தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் மூலம், 50-க்கும் மேற்பட்ட மகளிரை கழகத்தில் இணைக்கும் பணியை மேற்கொண்டேன்.

View Details
Service Image

வேட்பாளர் அறிமுகம் மற்றும் வரவேற்பு நிகழ்வு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அய்யா வி.பி. அருணாச்சலம் அவர்களை பெருந்துறை நகரப் பகுதிக்கு வரவேற்கும் நிகழ்வை, பெருந்துறை நகரத்திற்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பொதுமக்களை ஒருங்கிணைத்து, எனது தலைமையில் ஏற்பாடு செய்து நடத்தினேன்.

View Details
Service Image

SIR போராட்டத்தில் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற SIR தொடர்பான போராட்டத்தில், எனது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கழகத்தினரை ஒருங்கிணைத்து பங்கேற்றோம்.

View Details
Service Image

பெருந்துறையில் நடைபெற்ற முதல் செயல்வீரர் கூட்டம்

இந்நிகழ்வை முன்னிட்டு 100 அடி அளவிலான பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து 200 புகைப்படங்கள் இடம்பெற்றன. இது பெருந்துறை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பகால முக்கியமான பிரம்மாண்ட பேனர் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.

View Details
Service Image

தளபதியின் விஜயமங்கலம் மாநாடு தன்னார்வலர் ஒருங்கிணைப்பு

தளபதி விஜய் அவர்கள் பெருந்துறை தொகுதியில் உள்ள விஜயமங்கலத்தில் நடத்திய மாபெரும் மாநாட்டில், எனது தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, மாநாட்டிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டோம்.

View Details
எங்கள் முக்கிய முயற்சிகள்

மாணவர்களின் முன்னேற்றத்திற்கான எங்கள் செயல்பாடுகள்

Project Image

வி. சத்தியபாமா

திருப்பூர் வடக்கு தொகுதி

Project Image

மு. விஜய் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதி

Project Image

எஸ். ஜெயக்குமார்

ஈரோடு மாவட்ட செயலாளர்

Project Image

வி. பி. அருணாசலம்

ஈரோடு மாவட்ட பொருளாளர்

Image
தொடர்புக்கு

உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிருங்கள்